ABOUT US
SEVAI HOME CARE NURSING SERVICE
நீங்க work பண்ணிட்டு இருக்கீங்களா? உங்க வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், வயதானவர்கள் நடக்க முடியாமல் இருந்தாலே அல்லது படுத்த படுக்கையில் இருந்தாலோ அவர்களுக்கு தேவையான சேவைகள் மற்றும் மருத்துவ உதவிகள் அனைத்தும் மனநிறைவுடன் செய்து தருகிறோம்.இப்போ கவலைய விடுங்க உங்களுக்காகவே இருக்கவே இருக்கு நம்ம SEVAI HOME CARE NURSING SERVICE. ஆமங்க, உங்கள் வீட்டில் வயதானவர்கள் பலவீனமாக இருந்தால் அவர்களை பராமரிக்க நாங்கள் Part time & 24 hours வீடு மற்றும் மருத்துவமனை எதுவாக இருந்தாலும் நாங்க கவனித்துக் கொள்கிறோம்.
Services
BEDRIDDEN PATIENT CARE
POST OPERATIVE CARE
BABY CARE
OLD AGE CARE
PHYSIOTHERAPIST VISIT TREATMENT
BLOOD SAMPLE COLLECTION
REGULAR & EMERGENCY VISIT BY NURSE
Locations
VILLUPURAM
THINDIVANAM
PUDUCHERRY
Testimonials